SJC
28-09-2024  A 13
 

Back to Faculty List

Dr J.SALETH

ASSISTANT PROFESSOR
Dept. of Tamil, St.Joseph's College (Autonomous), Tiruchirappalli-02.


M.A., Ph.D

saleth_ta1@mail.sjctni.edu (Institution)

drjsaleth@gmail.com (Personal)

Teaching Experience
Book Publications:

Book Pubilished: 13

Research Papers:

Published: 3

National: 0

International: 3

Biography

முனைவர் ஜா.சலேத்இ அயலகக் கவிதை வடிவங்கள் என்னும் மையப்பொருளில் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியரான இவர், கலைஞரின் இலக்கியப்பணிஇ கவிக்கோ அப்துல்ரகுமானின் படைப்பாளுமையும்இ மொழியாளுமையும் என்கிற மையப்பொருள்களில் பன்னாட்டுக் கருத்தரங்குளை நடத்திஇ ஆய்வுக்கோவைகளை வெளியிட்ட கல்வியாளர். 1996 ஆம் ஆண்டு செம்மண் பாதையில் என்னும் சிற்றிதழில் தம் கவிதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமான இவர், கையெழுத்துப் பிரதியின் ஆசிரியராகத் தவழ்ந்துஇ மாணவர் நிருபராக நடந்துஇ சிற்றிதழ்களின் படைப்பாளராகச் சிறந்துஇ ஆய்வின் வழியாகவும்இ எழுத்தின் வழியாகவும் தன்னையே மகரந்தபடுத்தி 25 ஆண்டுகளைக் கடந்து இலக்கிய வெளியில் பயணிக்கின்ற எழுத்தாளர். இன்றைய இளைஞர்களை எழுத்தாளராக மாற்றுவதற்காக பல அமைப்புகளுடன் இணைந்து பள்ளி, கல்லூரிகளில் எழுத்தாற்றல் பட்டறைகளை நடத்திவரும் பயிற்சியாளர். பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறையின் தொல்காப்பியர் விருது, காஞ்சி முத்தமிழ் மன்றம் வழங்கிய சிறந்த எழுத்தாளருக்கான அண்ணா விருது, நம்பிக்கை நாயகன் விருது உள்ளிட்ட உள்ளிட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர். மாமனிதம் மாத இதழ் ஆசிரியர், கனலி, உரிமை மற்றும் வெற்றிமொழி ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழக இயேசுசபைத் தொடர்பு ஆணைக்குழு உறுப்பினர்இ வளரும் இளமை நன்னெறி நூல் ஆசிரியர் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பணிகளில் தம் திறமையையும்இ திறனையும் வெளிப்படுத்தியவர்.

Area of Specialization

  • Modern Literature

Awards

Year Name of the award
2022-01-29 TIRUKURAL NOOLARI SELVAR, ULAGA TIRUKURAL MAIYAM, CHENNAI
Permanent Address

10/12, Annai Residence, Amma Mandapam Road, Srirangam,
Tiruchirappalli-620006

Curriculum Vitae
Copyright © St. Joseph's College 2024 . All right reserved. Created by JCICT-ERP TEAM